25 
news

பெண் போலீசாருக்கு பணி - புதிய உத்தரவு

அனைத்து காவல் அதிகாரிகளின் அலுவலகங்களிலும் பெண் போலீசாரை பணியமர்த்தக்கூடாது, முகாம் அலுவலகத்திலும் பெண் போலீசாரை பணியில் அமர்த்தக்கூடாது என வாய்மொழி உத்தரவு, பெண் போலீசார் பணி தொடர்பான உத்தரவு தொடர்ந்து கண்காணிக்கப்படும் எனவும் அறிவிப்பு ,

Srini Vasan

அனைத்து காவல் அதிகாரிகளின் அலுவலகங்களிலும் பெண் போலீசாரை பணியமர்த்தக்கூடாது,

முகாம் அலுவலகத்திலும் பெண் போலீசாரை பணியில் அமர்த்தக்கூடாது என வாய்மொழி உத்தரவு,

பெண் போலீசார் பணி தொடர்பான உத்தரவு தொடர்ந்து கண்காணிக்கப்படும் எனவும் அறிவிப்பு ,

தற்போது பணியில் இருந்தால் அவர்களை உடனடியாக வேறு பணிக்கு மாற்றவும் உத்தரவு.