41 
news

உலகின் நம்பர் 1 செஸ் வீரர் மேக்னஸுக்கு திருமணம்.. காதலி விக்டோரியாவை மணந்தார் மேக்னஸ் கார்ல்சன்

உலகின் நம்பர் 1 செஸ் வீரரான மேக்னஸ் கார்ல்சன் தனது காதலி விக்டோரியா மலோனை திருமணம் செய்து கொண்டார்.

Srini Vasan

உலகின் நம்பர் 1 செஸ் வீரரான மேக்னஸ் கார்ல்சன் தனது காதலி விக்டோரியா மலோனை திருமணம் செய்து கொண்டார்.

நார்வேயின் ஓஸ்லோவில் உள்ள ஹோல்மென்கொல்லென் சேப்பல் (( Holmenkollen Chapel )) தேவாலயத்தில் வைத்து காதலியை மணந்து கொண்டார்.

இதில் அவரின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டு தம்பதியை வாழ்த்தினர்.