43 
news

WTT 'கன்டெண்டர்' டேபிள் டென்னிஸ் தொடர்... கலப்பு இரட்டையர் பிரிவில் பட்டம் வென்ற இந்திய ஜோடி

WTT 'கன்டெண்டர்' டேபிள் டென்னிஸ் தொடரின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மனுஷ் ஷா-தியா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.

Srini Vasan

WTT 'கன்டெண்டர்' டேபிள் டென்னிஸ் தொடரின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மனுஷ் ஷா-தியா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.

துனிசியாவில் நடைபெற்ற இறுதி சுற்றில் ஜப்பானின் சோரா மட்சுஷிமா, மிவா ஹரிமோடோ ஜோடியுடன் மோதினர்.

இதில் அபாரமாக ஆடிய இந்திய ஜோடி 3க்கு 2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.