24 
news

ஒரே நாளில் மூன்று முறை முடங்கியது எக்ஸ் தளம்.. இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்தில் முடங்கியது

உலகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் மூன்று முறை எக்ஸ் தளம் முடங்கியதால் பயனர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Srini Vasan

உலகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் மூன்று முறை எக்ஸ் தளம் முடங்கியதால் பயனர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

சமூக வலைதளங்கள், இணையதளங்களின் முடக்கங்களை கண்காணிக்கும் Downdetector.com தரவுகளின் படி பிற்பகல் 3.30,

இரவு 7 மணி மற்றும் 8.45 மணிக்கு எக்ஸ் தளம் முடங்கியது. இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து,

உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் எக்ஸ் தளம் முடங்கியதாக பயனர்கள் புகாரளித்தனர்.