r15 m 
news

யமஹா R15M மோட்டார் சைக்கிள் நியூ வெர்சன்.. நிறங்கள் மாறுபாட்டுடன் இந்திய சந்தையில் அறிமுகம்

யமஹா நிறுவனத்தின் 2024 R15M மோட்டார்சைக்கிள் புது வடிவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Srini Vasan

யமஹா நிறுவனத்தின் 2024 R15M மோட்டார்சைக்கிள் புது வடிவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நிறங்களில் மாறுபாட்டுடன் நியூ லுக்கில் வெளிவந்துள்ள இந்த பைக்கின் விலை இந்திய சந்தையில், 1 லட்சத்து 98 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.