அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடக்கூடாது,
தமிழக அரசின் திருத்தப்பட்ட நடத்தை விதிகள் வெளியீடு ,
அரசு ஊழியர்கள் அரசியல் கட்சி, அமைப்பில் உறுப்பினராக இருக்க கூடாது,
அனுமதியின்றி வேலைக்கு செல்லாமல் இருப்பது போராட்டமாக கருதப்படும் ,
அனுமதியின்றி, அரசு அலுவலக வளாகத்திலோ, அதையொட்டியோ ஊர்வலம், கூட்டம் நடத்தக் கூடாது.