39 
news

பேருந்துக்குள் வைத்து இளம்பெண் பாலியல் வன்கொடுமை.. இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவன் கைது

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் பேருந்துக்குள் வைத்து இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவன் கைது செய்யப்பட்டான்.

Srini Vasan

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் பேருந்துக்குள் வைத்து இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவன் கைது செய்யப்பட்டான்.

36வயதான ராம்தாஸ் கடே என்பவன் மீது ஏற்கனவே 6 வழக்குகள் உள்ள நிலையில், தலைமறைவாக இருந்த அவனை பிடிக்க 13 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் 2 நாட்கள் தேடுதல் வேட்டைக்கு பிறகு கைது செய்யப்பட்டான்.