Indian team 
news

2011 ஒருநாள் உலகக்கோப்பையில் யுவராஜை கழட்டி விட முடிவு... தாமும் தோனியும் தான் தேர்வு செய்ய வைத்தோம் - கேரி கிர்ஸ்டன்

2011 ஒருநாள் உலக்கோப்பை தொடரில் யுவராஜ் சிங்கை கழட்டி விட தேர்வுக் குழுவினர் விரும்பியதாக அப்போதைய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் தெரிவித்தார்

Web Team

2011 ஒருநாள் உலக்கோப்பை தொடரில் யுவராஜ் சிங்கை கழட்டி விட தேர்வுக் குழுவினர் விரும்பியதாக அப்போதைய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் தெரிவித்தார்

ஆனால், யுவராஜ் எப்படியாவது விளையாட வேண்டும் என்று தாமும் கேப்டன் தோனியும் தேர்ந்தேடுக்க வைத்ததாகவும் அவர் கூறினார்.