19 
news

ZOHO' நிறுவன சிஇஓ ஸ்ரீதர் வேம்பு விலகல்.. புதிய சிஇஓ ஆக ஷைலேஷ் குமார் தவே நியமனம்

இந்தியாவின் முன்னணி மென்பொருகள் நிறுவனங்களில் ஒன்றான 'ZOHO' நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் பதவியில் இருந்து விலகப் போவதாக ஸ்ரீதர் வேம்பு அறிவித்துள்ளார்.

Srini Vasan

இந்தியாவின் முன்னணி மென்பொருகள் நிறுவனங்களில் ஒன்றான 'ZOHO' நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் பதவியில் இருந்து விலகப் போவதாக ஸ்ரீதர் வேம்பு அறிவித்துள்ளார்.

தீவிர ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முயற்சிகளுக்குப் பொறுப்பான தலைமை விஞ்ஞானியாக புதிய பொறுப்பை ஏற்கவுள்ளதாக கூறிய அவர்,

நிறுவனத்தின் இணை நிறுவனர் ஷைலேஷ் குமார் தவேவை புதிய தலைமை செயல் அலுவலராக நியமித்தார்.