18 
news

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 11 வயது சிறுமி உயிரிழப்பு.. ஒரு வார கால சிகிச்சை பலனின்றி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு

அங்கலேஷ்வர் தொழிற்பேட்டை பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமியை, ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 36 வயது தொழிலாளி கடந்த 16-ம் தேதி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து விட்டு தப்பியோடிவிட்டார்.

Srini Vasan

குஜராத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 11 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அங்கலேஷ்வர் தொழிற்பேட்டை பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமியை, ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 36 வயது தொழிலாளி கடந்த 16-ம் தேதி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து விட்டு தப்பியோடிவிட்டார்.

ஒருவாரமாக சிகிச்சையில் இருந்த சிறுமி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.