கணவன் - மனைவிக்குள் அடிக்கடி நடந்த தகராறு... வீட்டிற்குள் இருந்து கேட்ட அலறல் சத்தம்... பதறியடித்துக் கொண்டு வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த அக்கம் பக்கத்தினர்... ரத்த வெள்ளத்தில் பேச்சு மூச்சின்றி கிடந்த இளம்பெண்... காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவியை, கணவனே கொன்றது ஏன்..? மனைவி மீது அப்படி என்ன கோபம்..? பின்னணி என்ன...?