Crime 1 
நிகழ் தகவு

அக்கா கணவரை கொன்றதால் ஆத்திரம்..!

பழிக்கு பழியாக உயிரை எடுத்த மச்சான்..!

Manigandan Raja

நைட்டு 8 மணி... நடுரோட்ல வச்சு மணிகண்டன்-ங்குற நபர 4 பேர் கொண்ட கும்பல் சுத்துப்போட்டு சரமாரியா தாக்கிருக்காங்க... இதபாத்து அதிர்ச்சியடைஞ்ச பொதுமக்கள் மணிகண்டன காப்பாத்த ஓடி வந்துருக்காங்க...