மலையே சிவமாக காட்சி தரும் திருவண்ணாமலையில் மகாதீபம்
மலையே சிவமாக காட்சி தரும் திருவண்ணாமலையில் மகாதீபத்தை 11 நாட்களுக்கு தீப தரிசனம் காணலாம்.
Azhagiri Arumugam
மலையே சிவமாக காட்சி தரும் திருவண்ணாமலையில் மகாதீபம் கோலகலமாக ஏற்றப்பட்டது. 11 நாட்களுக்கு தீப தரிசனம் காணலாம். தீபச்சுடராகக் காட்சியளிக்கும் எம்பெருமானை காண பக்தர்கள் குவிந்துள்ளனர்.