நிகழ்ச்சி ஒன்றில் இசையமைப்பாளர் சாய் அபயங்கரிடம் ஆட்டோகிராஃப் வாங்கிய சிறுமி, அவரது கன்னத்தில் முத்தமிட்டு தனது அன்பை வெளிப்படுத்திய காணொலி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.