Bihar election (1) 
அரசியல்

57 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட பட்டியல்

தேசிய ஜனநாயக கூட்டணியில் மொத்தமாக 101 இடங்களில் ஜேடியு போட்டியிடும் நிலையில், விரைவில் 44 வேட்பாளர்களையும் அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

Web Team

பீகார் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 57 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட பட்டியலை முதலமைச்சர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் வெளியிட்டுள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் மொத்தமாக 101 இடங்களில் ஜேடியு போட்டியிடும் நிலையில், விரைவில் 44 வேட்பாளர்களையும் அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.