கூட்டணி ஆட்சி என்ற திருமா 
அரசியல்

கூட்டணி ஆட்சி என்ற திருமாவின் கருத்திற்கு அதிமுக மறுப்பு.

கூட்டணி ஆட்சி என்ற திருமாவின் கருத்திற்கு அதிமுக மறுப்பு. திமுக, அதிமுக யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சி கிடையாது - செல்லூர் ராஜூ.

Srini Vasan

கூட்டணி ஆட்சி என்ற திருமாவின் கருத்திற்கு அதிமுக மறுப்பு.

திமுக, அதிமுக யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சி கிடையாது - செல்லூர் ராஜூ.

அதிகாரத்தை பகிர்ந்தளிப்பது தான் ஜனநாயகம் - திருமாவளவன்.

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்பது தவறல்ல திருமாவளவன்.