35 
அரசியல்

காலை 10 மணிக்கு பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. கூட்டணி, உட்கட்சி பூசல் குறித்து விவாதிக்கப்பட வாய்ப்பு

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில், பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

Srini Vasan

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில், பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் கூட்டணி குறித்தும் உட்கட்சி பூசல் குறித்து விவாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

மேலும் இதில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்கமாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது