ஜே.பி.நட்டா தலைமையில் கூட்டம் 
அரசியல்

ஜே.பி.நட்டா தலைமையில் மையக்குழு கூட்டம்.. சட்டமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசனை என தகவல்

சென்னையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் மாநில மையக்குழு கூட்டம் நடைபெற்றது.

Srini Vasan

சென்னையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் மாநில மையக்குழு கூட்டம் நடைபெற்றது.

இதில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் பங்கேற்ற நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.