அளுநர் மாளிகை விளக்கம் 
அரசியல்

"இந்தி மாதம் கொண்டாடுவதை தவிர்க்க வேண்டும்" பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மாதம் கொண்டாடுவதை தவிர்க்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Srini Vasan

இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மாதம் கொண்டாடுவதை தவிர்க்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

அவர் எழுதியுள்ள கடிதத்தில், அரசியலமைப்பு சட்டம் எந்த மொழிக்கும் தேசிய மொழி என்ற அடையாளத்தை வழங்கவில்லை என தெரிவித்துள்ளார்.