EPS 
அரசியல்

நூலகங்களில் கூட ஊழலா? EPS கண்டனம்

கோடிக்கணக்கில் ஊழல் நடந்திருப்பதை எள்ளளவும் ஏற்றுக்கொள்ள முடியாது என இபிஎஸ் கண்டனம்

Manigandan Raja

நூலகங்களில் கூட ஊழலா? இபிஎஸ் கண்டனம் கோடிக்கணக்கில் ஊழல் நடந்திருப்பதை எள்ளளவும் ஏற்றுக்கொள்ள முடியாது என இபிஎஸ் கண்டனம்

நூலகங்களில் கூட ஊழலா?

அறிவுப் பசியைப் போக்க பயன்படும் நூலகங்களில் கூட கோடிக்கணக்கில் ஊழல் நடந்திருப்பதை எள்ளளவும் ஏற்றுக்கொள்ள முடியாது என இபிஎஸ் கண்டனம்

பெரியார் அறிவுலக ஊழல் விவகாரத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் விரைந்து நடவடிக்கை எடுக்க தவெக அரசுக்கு வலியுறுத்தல்