30 
அரசியல்

எத்தனை சித்து வேலை என இபிஎஸ் குற்றச்சாட்டு.. ஞானசேகரனை காப்பாற்ற அரசு முயற்சித்ததாக புகார்

திமுக அனுதாபி ஞானசேகரனைக் காப்பாற்ற அரசு எத்தனையோ சித்து வேலைகளை செய்ததாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

Srini Vasan

திமுக அனுதாபி ஞானசேகரனைக் காப்பாற்ற அரசு எத்தனையோ சித்து வேலைகளை செய்ததாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி என்று அவசர அவசரமாக இந்த வழக்கை முடிப்பதற்கு திமுக அரசு நினைத்தததாகவும் சரமாரியாக புகார் தெரிவித்துள்ளார்.