36 
அரசியல்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இபிஎஸ் சாமி தரிசனம்.. தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கி மரியாதை

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.

Srini Vasan

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.

தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கி அவருக்கு மரியாதை செலுத்தப்பட்ட நிலையில், வேத பண்டிதர்கள் ஆசி வழங்கினர்.