அரசியல்

ஷாம்புகளால் ஆற்றில் நுரை - அமைச்சர் ராஜீவ் "நோபல் பரிசு வழங்க வேண்டும்" - செல்லூர் ராஜூ

வீடுகளில் பயன்படுத்தப்படும் சோப்பு, ஷாம்புகளின் கழிவுநீரால் நொய்யல் ஆற்றில் நுரை பொங்குவதாக அமைச்சர் ராஜீவ் கூறியது சர்ச்சையானது.

Azhagiri Arumugam

தெர்மாகோல் போல் இது இல்லை - அமைச்சர் ராஜீவ்

பேச்சும் பதிலடியும்

இந்நிலையில், அமைச்சர் ராஜீவுக்கு நோபல் பரிசு தான் வழங்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கிண்டலடித்துள்ளார். இதற்கு, முன்னாள் அமைச்சர் தெர்மாகோலை வைத்து தண்ணீரை மூடியது போல, இதையும் நினைத்துவிட்டார் என அமைச்சர் ராஜீவ் பதிலடி கொடுத்துள்ளார்.