29 
அரசியல்

நிலத்தடி நீருக்கு வரி - காங்கிரஸ் குற்றச்சாட்டு "அடுத்தது வான் மழைக்கும் வரி விதிப்பீர்களா மோடி"

வேளாண் பயன்பாட்டுக்கான நிலத்தடி நீருக்கு மத்திய பாஜக அரசு வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

Web Team

வேளாண் பயன்பாட்டுக்கான நிலத்தடி நீருக்கு மத்திய பாஜக அரசு வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், அடுத்தது வான் மழைக்கும் வரி விதிப்பீர்களா மோடி என்றும் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர்.