7 
அரசியல்

சுவரில் யார் விளம்பரம் செய்வது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல்..

சுவரில் யார் விளம்பரம் செய்வது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல். அதிமுகவின் வி.எஸ். பாபு ஆதரவாளர்கள் ஏற்கனவே சுவர் விளம்பரம் செய்துள்ளனர்.

Web Team

சென்னை அயனாவரத்தில் சுவருக்காக திமுக , அதிமுகவினர் இடையே மோதல்.

சுவரில் யார் விளம்பரம் செய்வது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல்.

அதிமுகவின் வி.எஸ். பாபு ஆதரவாளர்கள் ஏற்கனவே சுவர் விளம்பரம் செய்துள்ளனர்.