37 
அரசியல்

ஞானசேகரன் வழக்கில் மா.சுப்ரமணியத்தை விசாரிக்க வேண்டும்.. பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தல்

ஞானசேகரன் வழக்கில் திமுக நிர்வாகி கோட்டூர் சண்முகம், அமைச்சர் மா.சுப்ரமணியத்தையும் விசாரிப்பது அவசியம் என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

Web Team

ஞானசேகரன் வழக்கில் திமுக நிர்வாகி கோட்டூர் சண்முகம், அமைச்சர் மா.சுப்ரமணியத்தையும் விசாரிப்பது அவசியம் என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

டிசம்பர் 24ஆம் தேதி அன்று ஞானசேகரன்- சண்முகம் இடையே தொலைபேசி உரையாடல் நிகழ்ந்து இருப்பதாகவும், சி.டி.ஆர். டேட்டா இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.