New Project - 2025-07-30T135802 
அரசியல்

"ஜெயலலிதா செய்தது வரலாற்று பிழை" கடம்பூர் ராஜூ சர்ச்சை பேச்சு

1998-ம் ஆண்டு பாஜக ஆட்சியை கவிழ்க்க ஜெயலலிதா எடுத்த முடிவு வரலாற்று பிழை.

Web Team

1998-ம் ஆண்டு பாஜக ஆட்சியை கவிழ்க்க ஜெயலலிதா எடுத்த முடிவு வரலாற்று பிழை.

அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசிய பேச்சால் அதிமுகவில் சலசலப்பு.