ஸ்டாலின் விமர்சனம் நியூஸ்தமிழ்24x7
அரசியல்

சட்டம் - ஒழுங்கு ஐ.சி.யு.வில், ஆட்சி நிர்வாகம் கோமாவில்- மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்திருப்பதற்கு ஒரே நாளில் 17 கொ*கள் நடந்ததே சாட்சி என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்குப் பயமில்லை, காவல்துறையினருக்குப் பாதுகாப்பில்லை என்றும் விமர்சித்துள்ளார்.

Azhagiri Arumugam

தவெக எம்எல்ஏ மீது குற்றச்சாட்டு

இதுதொடர்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி இருப்பதாவது;

சட்டம் - ஒழுங்கு ICUவில், ஆட்சி நிர்வாகம் கோமாவில். ஒரே நாளில் 17 கொ*கள். குழிதோண்டிப் புதைக்கப்பட்ட சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பதவியின் மாண்பு. பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக தவெக எம்எல்ஏ மீது குற்றச்சாட்டு.

கண்டனம்

பொறுப்பே இல்லை

இந்தச் சோப்ளாங்கி ஆட்சியில், குற்றவாளிகளுக்குப் பயமில்லை, காவல்துறையினருக்குப் பாதுகாப்பில்லை, த.வெ.க.வைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளுக்குக் கட்டுப்பாடில்லை.

சர்ச்சையில் எம்எல்ஏ

மொத்தத்தில், பகுதிநேர முதலமைச்சராகவும், Full-time Content Creator ஆகவும் இருக்கும் முதல்வருக்கு பொறுப்பே இல்லை.

இவ்வாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

மு.க.ஸ்டாலின் பதிவு

வீடியோவைக் காண...