45 
அரசியல்

பிரதமர் மோடியை சந்திக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்? தமிழகத்திற்கான நிதிகளை கேட்டு பெற திட்டம்?

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Srini Vasan

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்திற்கான கோரிக்கைகள் மற்றும் நிதி உரிமைகள் தொடர்பாக பிரதமரை சந்தித்து பேசவுள்ளதாக தெரிகிறது.