33 
அரசியல்

நீட் தேர்வின் ஆதி முதல் அந்தம் வரை பணம்தான் விளையாடுகிறது..

நீட் தேர்வின் ஆதி முதல் அந்தம் வரை பணம்தான் விளையாடுகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

Web Team

நீட் தேர்வின் ஆதி முதல் அந்தம் வரை பணம்தான் விளையாடுகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பான அறிக்கையில், "அ.தி.மு.க.வினருக்கு இவற்றை எதிர்த்து, தங்கள் எஜமானர்களிடம் பேச நேரமோ, மானமோ இல்லை" என்றும் RSS - BJP மாநாடுகளில் showpiece-ஆக உட்காரவே அதிமுகவினருக்கு நேரம் உள்ளதாக சாடினார்.