கார்கே பதிலடி 
அரசியல்

மலிவான விளம்பர அரசியலில் பிரதமர் ஈடுபடுகிறார் - கார்கே.. BJP-யில் B என்றால் Betrayal என அர்த்தம் - கார்கே

மக்களை ஏமாற்றி, மலிவான விளம்பர அரசியலில் பிரதமர் ஈடுபடுவதாக, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பதிலடி கொடுத்துள்ளார்.

Admin News Tamil

மக்களை ஏமாற்றி, மலிவான விளம்பர அரசியலில் பிரதமர் ஈடுபடுவதாக, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பதிலடி கொடுத்துள்ளார்.

வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தொடர்பாக காங்கிரசை விமர்சித்த மோடிக்கு பதிலடி தந்துள்ள கார்கே, பிஜேபி என்ற வார்த்தையில் உள்ள B என்றால் Betrayal அதாவது துரோகம் என்றும், J என்றால் Jumla அதாவது வெற்று வாக்குறுதிகள் என்றும் கடுமையாக சாடியுள்ளார்.

மாநில தேர்தல்களில் பாஜக அளிக்கும் 100 நாட்கள் வாக்குறுதி திட்டம் வெற்று விளம்பரம் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.