New Project (1) 
அரசியல்

விஜய் மீது பிரகாஷ்ராஜ் சாடல்.. விஜயிடம் அரசியர் குறித்த தெளிவான பார்வைஇல்லை

அரசியலில் நுழைந்துள்ள தவெக தலைவர் விஜயிடம் அதுகுறித்த தெளிவான பார்வையே இல்லை என நடிகர் பிரகாஷ்ராஜ் சாடியுள்ளார்.

Srini Vasan

அரசியலில் நுழைந்துள்ள தவெக தலைவர் விஜயிடம் அதுகுறித்த தெளிவான பார்வையே இல்லை என நடிகர் பிரகாஷ்ராஜ் சாடியுள்ளார்.

மக்கள் பிரச்சனைகள் குறித்து பேசும் விஜய், அதற்கான தீர்வுகள் குறித்த ஆழ்ந்த புரிதலோடுதான் பேசுகிறாரா என்பது புரியவில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.