33 
அரசியல்

திமுகவுக்கு நன்றி தெரிவித்த பிரேமலதா விஜயகாந்த்.. மு.க.ஸ்டாலினை ஒருபோதும் மறக்க மாட்டேன் என உருக்கம்

மதுரை பொதுக்குழு கூட்டத்தில் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றிய திமுகவுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நன்றி தெரிவித்துள்ளார்.

Web Team

மதுரை பொதுக்குழு கூட்டத்தில் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றிய திமுகவுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் விஜயகாந்த் மறைந்தபோது துயரில் பங்கேற்ற அண்ணன்முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஒரு போதும் மறக்க மாட்டேன் என்றும் உருக்கமாக கூறினார்.