9 
அரசியல்

மாநிலங்களவை எம்.பி. சீட் தொடர்பாக பேச்சுவார்த்தை.. தேமுதிக ஏமாற்றம்? - பேட்டி அளிக்காமல் காரில் ஏறி வேகமாக சென்ற சுதீஷ்

மாநிலங்களவை எம்.பி. சீட் தொடர்பாக அதிமுக உடனான பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாததால் தேமுதிக ஏமாற்றம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Web Team

மாநிலங்களவை எம்.பி. சீட் தொடர்பாக அதிமுக உடனான பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாததால் தேமுதிக ஏமாற்றம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்திப்பிற்கு பிறகு வெளியில் வந்த தேமுதிக பொருளாளர் சுதீஷ், செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்காமல் காரில் ஏறி வேகமாக சென்றார்.