முதலமைச்சர் பதிலடி 
அரசியல்

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை செயல்படவிடாமல் தடுக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது..

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை செயல்படவிடாமல் தடுக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது

Admin News Tamil

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை செயல்படவிடாமல் தடுக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது.

ஆளுநர், துணை குடியரசுத் தலைவர், ஏன் குடியரசுத் தலைவர் பதவி கூட இன்று அரசியலாக்கப்படுகிறது.

ஜனநாயகத்தில் மக்கள் பிரதிநிதிகளே அரசுகளை நடத்துகின்றனர்; அலங்கார பதவி ஆளுநர்கள் அல்ல.

யாரும் எவ்வளவு உயர்ந்தவர்களாக இருந்தாலும் சட்டத்திற்கு அப்பாற்பட்டு இருக்க முடியாது.

உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்த குடியரசுத் தலைவரின் விமர்சனம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி.