முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் பரிபூரண உடல் நலம் பெற வேண்டும் என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் பரிபூரண உடல்நலம் பெற்று கடமையாற்றிட விழைவதாக கூறியுள்ளார்.