8 
அரசியல்

பா.ம.க.வில் ஏட்டிக்கு போட்டியாக பொதுக்குழு அறிவிப்பு

பாமகவில் நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ஆகியோர் ஏட்டிக்கு போட்டியாக பொதுக் குழு கூட்டம் அறிவித்துள்ளனர்.

Web Team

பாமகவில் நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ஆகியோர் ஏட்டிக்கு போட்டியாக பொதுக் குழு கூட்டம் அறிவித்துள்ளனர்.

ராமதாஸ் தரப்பில் விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் ஆகஸ்ட் 17-ஆம் தேதியும், அன்புமணி தரப்பில் சென்னை அருகே மாமல்லபுரத்தில் ஆகஸ்ட் 9-ஆம் தேதியும் பாமக பொதுக்குழு கூடும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.