11 
அரசியல்

விஜய் தலைமையில் இன்று நடைபெறும் ஆலோசனை கூட்டம்..

தவெக தலைவர் விஜய் தலைமையில், அக்கட்சியின் உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக நிர்வாகிகள் கூட்டம் இன்று பனையூரில் உள்ள அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

Web Team

தவெக தலைவர் விஜய் தலைமையில், அக்கட்சியின் உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக நிர்வாகிகள் கூட்டம் இன்று பனையூரில் உள்ள அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

அதில் உறுப்பினர் சேர்க்கைக்கான "MY TVK" என்ற செயலியை அக்கட்சியின் தலைவர் விஜய் தொடங்கி வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.