மஹாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தலில் விசிக போட்டி.. ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியுடன் கூட்டணி - 10 தொகுதிகளில் போட்டி
மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தலில், ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியுடன் கூட்டணி அமைத்து பத்து தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.
Srini Vasan

கங்காபூர், பத்நாபூர் உள்ளிட்ட பத்து இடங்களில் விசிக போட்டியிட உள்ளது.