6 
அரசியல்

"தமிழ் மொழி செம்மொழியாக இருந்ததா? நீங்கள் ஆக்கினீர்களா?" திமுக அரசுக்கு நாம் தமிழர் கட்சி சீமான் அடுக்கடுக்காக கேள்வி

தமிழ் மொழி செம்மொழியாக இருந்ததா? நீங்கள் செம்மொழி ஆக்கினீர்களா?

Web Team

தமிழ் மொழி செம்மொழியாக இருந்ததா? நீங்கள் செம்மொழி ஆக்கினீர்களா?

என திமுகவுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார்.

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கலைஞருக்கும் செம்மொழிக்கும் என்ன சம்பந்தம்? என வினவினார்.