பக்தர்கள் தங்க தடை 
ஆன்மீகம்

பௌர்ணமி தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் கடற்கரையில் பக்தர்கள..

பௌர்ணமி தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் கடற்கரையில் பக்தர்கள. தங்கி தரிசனம் செய்வது வழக்கமாக இருந்து வரும் நிலையில், தொடர்மழை பெய்து வருவதால், கடற்கரையில் தங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Srini Vasan

பௌர்ணமி தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் கடற்கரையில் பக்தர்கள.

தங்கி தரிசனம் செய்வது வழக்கமாக இருந்து வரும் நிலையில், தொடர்மழை பெய்து வருவதால், கடற்கரையில் தங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

பக்தர்களின் பாதுகாப்பு கருதி திருச்செந்தூர் காவல்துறை நடவடிக்கை.