சூரசம்ஹாரம் 
ஆன்மீகம்

அடேங்கப்பா இவ்ளோ கூட்டமா? திருச்செந்தூர் கடலை மூடிய மக்கள் தலை

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று நடைபெறுகிறது

Manigandan Raja

விழாவையொட்டி கோயிலில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் பக்தர்களும் குவிந்து வருகின்றனர்; திருப்போரூர், சிறுவாபுரி, பண்ருட்டி உள்ளிட்ட முருகன் கோயில்களிலும் திரளான பக்தர்கள் பங்கேற்பு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று நடைபெறுகிறது