வருடாந்திர மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. முக்கிய நிகழ்வான மகரவிளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் ஜனவரி 14ஆம் தேதி நடைபெறுகிறது. மகரபூஜை காலங்களில் இரவு 11 மணி வரை பக்தர்கள் தரிசனத்துகாக அனுமதிக்கப்படுவார்கள் என தேவசம் போர்டு அறிவித்துள்ளது.