Shivam dube new 
விளையாட்டு

வளர்ந்து வரும் 10 விளையாட்டு வீரர்களுக்கு சிவம் துபே நிதியுதவி வீரர்கள் 10 பேருக்கும் தலா ரூ. 70 ஆயிரம் வழங்கினார் TNSJA சங்கத்தின் விருதுகள் வழங்கும் விழாவில் பங்கேற்றார்..!

சிஎஸ்கே அணிக்காக விளையாடி வரும் சிவம் துபே, தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 வளர்ந்து வரும் விளையாட்டு வீரர்களுக்கு தலா 70 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.

Srini Vasan

சிஎஸ்கே அணிக்காக விளையாடி வரும் சிவம் துபே, தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 வளர்ந்து வரும் விளையாட்டு வீரர்களுக்கு தலா 70 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.

தமிழ்நாட்டு விளையாட்டு பத்திரிகையாளர் சங்கம் ஆண்டுதோறும் வளர்ந்து வரும் இளம் வீரர்களுக்கு உதவித் தொகை வழங்கி வருகிறது.

இந்த விழாவில், விருந்தினராக கலந்து கொண்ட துபே, ஒருவருக்கு 70 ஆயிரம் ரூபாய் வீதம் நிதியுதவி வழங்கினார்.