CHN Junior hocky match 
விளையாட்டு

14 ஆவது ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டிகள்

ஒவ்வொரு பிரிவிலும் தலா 4 அணிகள் இடம் பெற்றுள்ளன. குரூப் பி பிரிவில் இந்தியா, சுவிட்சர்லாந்து, சிலி, ஓமன் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.

Web Team

14ஆவது ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டிகள் சென்னை மற்றும் மதுரையில் வெள்ளிக்கிழமை கோலாகலமாக தொடங்குகிறது. 24 நாடுகள் பங்கேற்கும் ஹாக்கி போட்டி 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் தலா 4 அணிகள் இடம் பெற்றுள்ளன. குரூப் பி பிரிவில் இந்தியா, சுவிட்சர்லாந்து, சிலி, ஓமன் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.