Squash 
விளையாட்டு

2025 SDAT ஸ்குவாஷ் உலகக் கோப்பை அரையிறுதி போட்டி

இறுதிப் போட்டியில் இந்திய அணி ஹாங்காங் அணியுடன் இன்று பலப்பரீட்சை செய்கிறது.

Web Team

சென்னையில் நடைபெற்ற 2025 SDAT ஸ்குவாஷ் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில், நடப்பு சாம்பியனான எகிப்தை வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
எகிப்தை 3க்கு 0 என்ற கணக்கில் வீழ்த்தி இந்தியா அசத்தல் வெற்றி பெற்றது. இறுதிப் போட்டியில் இந்திய அணி ஹாங்காங் அணியுடன் இன்று பலப்பரீட்சை செய்கிறது.