14 
விளையாட்டு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் 3ஆவது இடம்..

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்த இந்திய அணிக்கு 12 கோடியே 33 லட்ச ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்படுகிறது.

Web Team

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்த இந்திய அணிக்கு 12 கோடியே 33 லட்ச ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்படுகிறது.

முதலிடம் பிடிக்கும் அணிக்கு 30 கோடியே 80 லட்ச ரூபாயும் இரண்டாவது இடத்தை பிடிக்கும் அணிக்கு 18 கோடியே 49 லட்ச ரூபாயும் பரிசுத் தொகையாக வழங்கப்படுகிறது.