IPL Auction 
விளையாட்டு

கொல்கத்தா அணியில் இருந்து 4 வீரர்கள் விடுவிக்கப்பட வாய்ப்பு

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து 4 வீரர்களை விடுவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Web Team

19-வது ஐபிஎல் சீசனுக்கான ஏலம் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து 4 வீரர்களை விடுவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஐபிஎல் தொடரில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாத வெங்கடேஷ் ஐயர், நோர்ஜ், டி காக், ஸ்பென்சர் ஜான்சன் ஆகியோரை கழற்றி விட அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.