Invs eng 
விளையாட்டு

இந்தியா-இங்கிலாந்து இடையே 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் இங்கிலாந்தில் 2026 ஆம் ஆண்டு போட்டி நடைபெறும் என அறிவிப்பு..!

இந்தியா - இங்கிலாந்து இடையே அடுத்த ஆண்டு ஜுலை-1 ஆம் தேதி டி20 தொடரும், அதே மாதம் 14 ஆம் தேதி ஒரு நாள் தொடரும் தொடங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Web Team

இந்தியா - இங்கிலாந்து இடையே அடுத்த ஆண்டு ஜுலை-1 ஆம் தேதி டி20 தொடரும், அதே மாதம் 14 ஆம் தேதி ஒரு நாள் தொடரும் தொடங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில், 2026 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.