கோலி விளக்கம் 
விளையாட்டு

நடிகை அவ்னீத்தின் கவர்ச்சி புகைப்படங்களுக்கு லைக்.. இன்ஸ்டாவில் கோலி லைக் போட்டிருந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி

நடிகை Avneet Kaur-ன் கவர்ச்சி புகைப்படங்களுக்கு இன்ஸ்டாவில் கோலி லைக் போட்டிருந்தது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Srini Vasan

நடிகை Avneet Kaur-ன் கவர்ச்சி புகைப்படங்களுக்கு இன்ஸ்டாவில் கோலி லைக் போட்டிருந்தது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

என்ன செயல்பாடு இது? என ரசிகர்கள் கேலி செய்தநிலையில் அவ்நீத்தின் கவர்ச்சி புகைப்படங்களுக்கு அளித்த லைக்கை கோலி அன்லைக் செய்தார்.

மேலும் இது தொடர்பாக விளக்கம் அளித்த அவர், இந்த புகைப்படங்களை லைக் செய்ததற்கு எந்தவித உள்நோக்கமும் கிடையாது என்றும், என்னுடைய பதிவுகளில் வேண்டாதவற்றை நீக்கம் செய்யும்போது, தவறுதலாக லைக் ஆக பதிவாகி இருக்க கூடும் என்றும் கூறியுள்ளார்.

இதில் தேவையற்ற யூகங்களுக்கு இடமளிக்க வேண்டாம் என வேண்டுகோளாக கேட்டு கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.